புகையிலை உற்பத்தியை தடை  யாழ். விவசாயிகள் மீது மேற்கொள்ளப்படும் சதி! ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விவசாயி ஆதங்கம்!

Friday, March 16th, 2018

புகையிலையினைத் தடை செய்வது என்பது யாழ்ப்பாணத்தவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சதித்திட்டமாகவே நாம் கருதுகின்றோம். புகையிலை செய்து எங்களை வாழவிடுங்கள். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலே இருங்கள் என பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விவசாயி ஒருவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் புகையிலை தொடர்பில் ஆராயப்பட்ட போது விவசாயி ஒருவர்  இவ்வா தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எந்த மண்ணுக்கு எந்த தண்ணிக்கு எந்த பயிர் என்ற அடிப்படையில் நாம் பயிர் செய்கிறோம். எமது பணப்பயிர் புகையிலை. அதனைச் செய்து எம்மை வாழவிடுங்கள் எனக் கூறினார்.

Related posts:


துரோகியாக இனங்காணப்படும் என்ற அச்சமே விஜயகலாவின் எம்மீதான அவதூறுக்கு காரணம் - ஈ..பி.டி.பி குற்றச்சாட...
இலங்கையில் தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை!
கடந்த ஆறு மாத காலத்தில் முகநூல் தொடர்பில் பத்தாயிரம் முறைப்பாடுகள் - கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் ச...