புகையிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது!
Wednesday, December 26th, 2018
புகையிரத தொழிற்சங்கங்கள் இன்று(26) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக புகையிரத எஞ்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
70 ஆரம்ப பாடசாலைகள் வடக்கில் தரமுயர்த்தப்படும் - மாகாண கல்வி அமைச்சின் செயலர் தெரிவிப்பு
பொதுநலவாய ஒன்றிய இணையத்தளத்தில் இலங்கைக்கு முக்கிய இடம்!
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 ஆக உயர்வு - சட்டமூலத்தில் கைச்சாத்திட்டார் சபாநாயகர்!
|
|
|


