பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோகத்திற்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Thursday, October 20th, 2022பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சர்வதேச விநியோகஸ்தர்கள் நாட்டின் எரிசக்தி துறையை அணுக முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதனூடாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஏகபோகம் இல்லாதொழிக்கப்படும் என்றும், விமான எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சட்டத் தடைகள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
போலி மருத்துவர்களிடம் அவதானமாக இருங்கள் - வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
கொரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவ...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா - சகல திணைக்களங்களினது ஒத்துழைப்புடன் எதிர்வரும் 23 மற்றும் ...
|
|