புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
Saturday, August 18th, 2018
இலங்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயன்படுத்தாத நிலையில் காணப்படும் 200 புகையிரத பெட்டிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கைக்கு இந்தியாவின் நட்புறவிலான உதவிகள்!
யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை: எவருக்கும் தொற்று இல்லை!
உடன் அமுலாகும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு - அமைச்சரவைப் பத்த...
|
|
|


