புகையிரத தொழிற்சங்கங்கள் – ஜனாதிபதிக்கிடையில் பேச்சுவார்த்தை!
Wednesday, December 13th, 2017
தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வரும் புகையிரத தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(12) இடம்பெறவுள்ளது.
குறித்த, சந்திப்பு இடம்பெறும் நேரம் குறித்து எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லையென புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அல்லது பிரதமரின் தலையீட்டுடன் தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமாயின் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராகவிருப்பதாக புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகல்!
நல்லையம்பதி வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று – சிறிய தேரில் அமைதியாக வலம்வந்து பக்தர்களுக்கு ...
கடந்த மூன்று வருடத்தில் சவாலுக்கு உள்ளானவர்கள் தொழிலாளர்களே - மே தின செய்தியில் அரச தலைவர் தெரிவிப்ப...
|
|
|


