புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு – பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவிப்பு!
Sunday, August 23rd, 2020
கொரோனா பரவலுடன் வீழ்ச்சியடைந்திருந்த புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தூர சேவையில் ஈடுபடும் தொடருந்துக்கள் மூலமே அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையின் குறைவு ஏற்பட்டிருந்ததுடன் அந்த காலப்பகுதியில் தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 16 முதல் 18 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ மேலும் தெரிவித்தள்ளமை தெரிவித்துள்ளார்.
Related posts:
பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்ட வரைவு நிதி அமைச்சிடம் முன்வைப்பு - மத்திய ...
இலங்கையின் கடற்பகுதி தீவிர பாதுகாப்பில் - வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது!
கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் - இலங்கை மத்திய வங்கி தெரி...
|
|
|


