புகையிரத சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும்!
Thursday, December 1st, 2016
இன்று(01) நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த புகையிரத திணைக்கள ஊழியர்கள், அவர்களது சேவை புறக்கணிப்பை இரத்து செய்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் காரணமாகவே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts:
உலக நாணய நிதியத்துடன் இணக்கம் கொள்ளும் இலங்கை!
தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜ...
சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்...
|
|
|


