புகையிரத உழியர்களது வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு?
Wednesday, November 8th, 2017
புகையிரத சங்கங்கள் இன்று(08) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த 48 மணி நேரம் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கின்றது.
நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாட்டினை கருத்திற் கொண்டே குறித்த வேலை நிறுத்தத்தினை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் தெரிய வருகின்றது.
இதற்கு முன்னர் தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை தமக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என புகையிரத கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதான செயலாளர் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
Related posts:
எதிர்வரும் 20 ஆம் திகதி வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை!
பொலிஸாருக்கு எதிராக முறையிட புதிய இணையத்தளம் அறிமுகம்!
“இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” - ஆஸ்திரேலியா!
|
|
|
கொரோனா என்னும் தீமையை அழிப்பதற்கும் ஒரு கிருஷ்ண பரமாத்மா வருவார் - தீபவளி வாழ்த்துச் செய்தியில் யாழ்...
கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்க...
யாழ் நகர் கழிவுகளை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது மக்களுக்கு பாரிய அசௌகரிகம் - யாழ் மாநகர...


