“இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” – ஆஸ்திரேலியா!
Monday, April 26th, 2021
இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் இலங்கைக்கான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. இதன்படி “COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் மற்றும் உலகளாவிய பயணத்திற்கு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” என ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது
Related posts:
அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதி சந்திப்பு!
7300 பணியாளர்களை இடைநிறுத்தும் விமான சேவை நிறுவனம்!
யாழ்.பல்கலை வணிக முகாமைத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதியாக பாலசுந்திரம் நிமலதாசன் தெரிவு!
|
|
|


