பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை பெறுவதில் தாமதம் – இராணுவத் தளபதி தகவல்!

நாட்டில் நாளொன்றில் குறைந்த கொரோனா நோயாளர்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று 816 பேருக்கே கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி நாட்டின் தொற்று எண்ணிக்கை 2,66 446 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் மேற்கொண்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையால் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாகவும் – இது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவிற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களே தீர்மானிக்கவேண்டும்- வடக்கின் ஆளுநர் குரே!
ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் வழங்கிய வடமாகாணக் கல்வியமைச்சர் - இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெர...
|
|