பில் கேட்சை சந்தித்தார் அமைச்சர்!

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில் கேட்சைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பு எதிர்வரும் நொவம்பர் மாதம் 15 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதன்போது தொழில் நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சுகாதார அசைச்சரினால் பில் கேட்சுடன் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தொடர் மழை: யாழ் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 141 பேர் பாதிப்பு!
பேருந்து குடை சாய்ந்து விபத்து - 28 பேர் வைத்தியசாலையில்!
எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம் நாடாள...
|
|