பிரேரணையை ஆதரித்த அமைச்சர்களுடன் அரசைத் தொடரமுடியாது – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
Sunday, April 8th, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த அமைச்சர்களுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தை நீடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான கட்சியின் இந்த நிலைப்பாடு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்
Related posts:
நேரம் மாறுகின்றது: வட மாகாண மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !
கடந்த 40 நாட்களில் 8697 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!
சிறார்களிடையே அதிகம் பரவும் கண்சார்ந்த நோய் - சுகாதார தரப்பு எச்சரிக்கை!
|
|
|


