பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை நிறைவு!
Sunday, January 15th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை இன்று (15) காலை 8.30 உடன் நிறைவடைந்தது.
அரசியல் கட்சிகள் அந்தந்த கட்சிகளின் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான அதிகாரி தொடர்பான விபரங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும்.
இதனிடையே இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
கைதிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததுமுடிவு!
சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க மின்னஞ்சல் முகவரி!
புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!
|
|
|


