பிரதமர் சுவிற்சர்லாந்து பயணம்!
Monday, January 16th, 2017சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிற்சர்லாந்துக்கு பயணமானார்.
உலக பொருளாதார மாநாடு எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரை சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும். 40ற்கும் மேற்பட்ட நாடுகளின் அரச தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். சுவிற்சர்லாந்தில் அரச தலைவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து பேசுவதற்கும் பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.
Related posts:
மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை நீதி...
வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை - அமைச்சர் தலதா அத்துகோரள!
சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிட வசதிகளுக்கு ஏற்பாடு!
|
|