பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமனம்!
Saturday, October 27th, 2018பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றையதினம் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை தொடர்ந்து இன்றையதினம் பிரதமரின் செயலாளராக எஸ் . அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அது ஒரு அரசியல் நாடகம் - வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு!
அரசியலமைப்பு இறுதிவரைவு தயாரிக்கப்பட்ட பின்னர் விவாதத்துக்கு தயார் – அரசு!
வேம்படி மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிப்பு!
|
|