பிரச்சினைகள் பலவற்றில் இருந்து மீண்டௌ முடிந்துள்ளது – அமைச்சர் மங்கள சமரவீர!
Thursday, August 17th, 2017
கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் மீது விடுக்கப்பட்டிருந்த சவால்கள் பலவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் சீர்குலைந்திருந்த தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பணி தற்போது வெற்றியடைந்துள்ளது. சர்வதேச ரீதியில் இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது நீங்கியுள்ளன. சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியடைந்தமையே இதற்கான காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஸ்ரான்லி வீதியில் சற்றுமுன் விபத்து - ஒருவர் காயம்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நன்கொடை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் - பலமான நம்பிக்கை இருப்பதாக பொதுஜன ப...
|
|
|


