பிட்கொய்ன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பரிசீலிக்க தயாராக இல்லை – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
Monday, February 6th, 2023
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பிட்கொய்ன் பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்துள்ளார்.
அங்கு அவர் இந்த நாட்டில் பிட்கொயின் பயன்பாடு 100% யதார்த்தம் இல்லை என்றும் நெருக்கடி மேலும் மோசமடையலாம் என்றும் கூறியுள்ளார்.
எனவே, இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை பரிசீலிக்க இன்னும் தயாராக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
வடக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் 72 ஆயிரத்து 994 பேர் பாதிப்பு!
நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட...
|
|
|


