பால் மாவின் விலை குறைவு – வர்த்தமானி அறிவித்தல் இன்று!
Thursday, September 20th, 2018
சமையல் எரிவாயு விலையை 195 ரூபாவால் அதிகரித்தல் மற்றும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைத்தல் என்பற்றுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று(19) வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனேகே தெரிவித்துள்ளார்.
எனினும் திருத்தப்பட்ட விலைகள் அமுலாகும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
69 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவிப்பு: மன்னாரில் சம்பவம்!
அவதானமாக செயற்படுங்கள் - பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவில் திருத்தம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறி...
|
|
|


