பால் மாவின் விலை அதிகரிப்பு!
Saturday, August 3rd, 2019
உடன் அமுலுக்குவரும் வகையில் இறக்குமதி செய்யும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களுக்கான விலைச் சூத்திரத்தின்படி இறக்குமதி செய்யப்பட்ட பால் மாக்களின் விலையை அதிகரிக்க, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அனுமதியளித்துள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை ரூ .15 ஆகவும், 400 கிராம் பால் மாவின் விலை ரூ. 5 இனாலும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள்!
நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி செயலகம் திடீர் அறிவிப்பு!
ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் அனுசரணை – வடக்கில் 54 ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன!
|
|
|


