பாதுகாப்பு தொடர்பில், எவ்வித பிரச்சினையும் இல்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

தமக்கு பாதுகாப்பு தொடர்பில், எவ்வித பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது போதியளவான பாதுகாப்பு தமக்கு கிடைக்கப்பெறுவதாகவும் அவர் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
எனினும், குறித்த வழக்கு தற்போது, நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால் அது தொடர்பில், தாம் எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒருவர் இடைநிறுத்தம்!
தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - எவரும் தப்பமுடியாது - நிச்சயம் நீதி கிடைக்கும் என அமைச்சர் விஜயதாச ராஜபக...
|
|
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்...
இந்தியா செல்ல தயாராகும் அமைச்சர் நாமல் ராஜபக்ச – 100 இற்கும் மேற்பட்ட பௌத்த மதகுருமாரும் விஜயம் என த...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பம்!