பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம்?
Friday, April 28th, 2017
இலங்கை பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பாதுகாப்பு செயலாளராக பொறியியலாளர்.கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு ஜேர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பதவியினை வழங்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பாதுகாப்பு செயலாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Related posts:
பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில் தனியார் நிறுவனங்கள்!
அமரர் சுந்தரம் டிவகலாலாவின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பி அஞ்சலி மரியாதை!
பொருளாதார நெருக்கடியை குறுக்கு வழிகளை கடைப்பிடித்து கோஷங்களிலும் வாக்குறுதிகளிலும் மாட்டிக்கொள்வதன் ...
|
|
|


