பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன நியமனம்!
Friday, July 22nd, 2022இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்றையதினம் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
தோழர் லிங்கேஸ் அவர்களின் புகளுடலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் கட்சி கொடி போர்த்தி இறுதி அஞ்சலி ம...
வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம் – கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக...
மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்!
|
|