பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரே தடவையில் கொடுப்பனவு – ஜனாதிபதி!

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா என்ற அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவிருந்த நிதியை, ஒரே தடவையில் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குப்பை அகற்றலை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Related posts:
எதிர்காலத்தில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் - புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த சம்மேளனம்!
கொரோனா தொற்று: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!
கிழக்கில் ஆட்கடத்தலை தடுக்க பொறிமுறை ஒன்று அவசியம் - ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆலோசனை!
|
|