பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை – பிரசுர ஆணையாளர் நாயகம்!

2019 ஆம் ஆண்டிற்கான பாடசாலை பாடப் புத்தகங்களை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பாடப் புத்தக பிரசுர ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
414 வகை புத்தங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் மொத்தமாக அச்சிடப்பட்ட புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கை மூன்று கோடி 90 லட்சமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கென மேலதிக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திருமதி பத்மினி நாலிக்கா தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
டெல்டா வைரஸ் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிற்கும் பரவியிருக்கலாம் - பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...
எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்த...
|
|