வென்றார் பிரதமர் ரணில் – நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!
Wednesday, April 4th, 2018
கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் , எதிராக 122 வாக்குகளும் பதிவாகியிருந்தன. 26 பேர் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை.
Related posts:
யாழ், வவுனியா மாவட்டங்களின் பல இடங்களில் இன்று மின்தடை !
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது கொழும்பு மேல் நீதிமன்றம்!
நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார் - நிதி அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!
|
|
|


