பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில் தனியார் நிறுவனங்கள்!

2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குரிய இலவச பாடப் புத்தகங்கள் 25 தனியார் நிறுவனங்களால் அச்சிடப்படவுள்ளன.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபாரிசின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட 25 தனியார் நிறுவனங்களுக்கு இந்தப் பணிகள் வழங்கப்படவுள்ளன. அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன
Related posts:
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணம் திருத்தம் நாடாளுமன்றில்!
உணவுக்காக பயன்படும் தேங்காய் எண்ணெய்க்கு கட்டுபாட்டு விலை - நுகர்வோர் அதிகார சபையின் தலைவர்!
கடந்த பத்து ஆண்டுகளில் டெங்கு நோயின் தாக்கம் மிக குறைவான ஆண்டாக 2020 ஆம் ஆண்டு பதிவானது!
|
|