பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
Tuesday, August 15th, 2023
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி!
அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் – பொதுமக்களிடம் தே...
பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, வெளிவிவகார கொள்கை போன்றவற்றில் ஜனாதிபதி ரணிலுக்கு விரிவான அறிவு - அமை...
|
|
|


