பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த அதிகாரங்களை தாரங்கள் -- இராணுவத் தளபதி !
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் யாழ். மாநகர சபையினர் பாரபட்சம் -பொதுமக்கள் குமுறல்!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தலைவர் நியமனம்!
|
|