பாடசாலை வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது – அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிப்பு!
Monday, October 30th, 2023
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாகவே வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அதன் தலைமைச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன கண்டியில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்!
கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்யுமாறு நிபுணர் குழு பரிந்துரை - சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிய...
இரு வாரங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை – நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டு இயல்பு நிலைக்கு தி...
|
|
|


