பாடசாலை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பம்!

நாட்டின் அனைத்து அரசாங்க தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
அரசாங்க தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாவது தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவடையவுள்ளன. முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
Related posts:
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கே செலவ...
ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு – இன்றுமுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் ...
ஜனவரி முதலாம் திகதிமுதல் கட்டாய நடைமுறை - விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் தி...
|
|