பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை!
Tuesday, April 9th, 2019
தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது ஆலோசனைகள் மற்றும் சேவைக் கட்டணம், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் ஆகியவை தவிர்ந்த மேலதிக பணம் அல்லது வேறு நன்கொடைகளை பெற்றுக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, 08/2019 எனும் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று(09) வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் போது முறையற்ற விதத்தில் பணம் கோரல் உள்ளிட்டவையும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தெங்குச் செய்கையாளர்களை ஊக்குவிக்க வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள்!
அரிசி வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – மீறினால் நட்ட நடவடிக்கை - நுகர்வோர் அதிகார சபை எச்...
இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவ...
|
|
|


