பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் -. வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!
Wednesday, August 23rd, 2023
பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்நோய்கள் வரும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், சிறு வயதிலேயே மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Related posts:
போக்குவரத்து சேவைக் கட்டணங்களில் மாற்றம் இல்லை – நிதியமைச்சு!
கடந்த 21 நாட்களில் சமூக மட்டத்திலிருந்து ஒரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை - சுகாதார அமைச்சர் தெ...
சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்!
|
|
|


