பாடசாலைகள் அனைத்தும் 29 ஆம் திகதி ஆரம்பம் – கல்வியமைச்சு !
Tuesday, April 23rd, 2019
அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 29ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நாளை 24ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்குமென அறிவிக்கப்பட்டிருந்த போதும், மேலும் 5 நாள் பாடசாலை ஆரம்பிப்பது பிற்போடப்பட்டுள்ளது.
Related posts:
நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது ...
ஆடை கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் - ஜனாதிபதி!
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வருகின்றது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட குழு!
|
|
|


