பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
 Thursday, May 19th, 2016
        
                    Thursday, May 19th, 2016
            நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே நாளை 20 ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது - யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளப...
‘எவரையும் கைவிடாதீர்’  - 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் - நிதி இராஜாங்க ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        