பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதல் இலவச Wi-Fi!
Wednesday, February 7th, 2018
பாடசாலைகளுக்கு இலவச Wi-fi வசதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நீர்கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து தலைமை அமைச்சா் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வேலைத்திட்டத்தை கடந்த வருடத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தாலும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தாமதமாகியதாக அவா் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புகையிரதம் மோதி இளைஞர் மரணம்!
பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் !
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான வழக்குத் தாக்கல் முறையாக மேற்கொள்ள...
|
|
|


