பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம்!
Monday, December 18th, 2023
பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது சந்தையில் 1 கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தநிலையில், இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்!
ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிசார் தெரிவிப...
இலங்கையின் பிணையெடுப்புக்கான பணிக்குழாம்மட்ட உடன்படிக்கை மார்ச் 20 இல் சர்வதேச நாணய நிதியத்தின் நிறை...
|
|
|


