பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் வெளியானது தகவல்!
Wednesday, February 14th, 2024
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் `ஷெபாஸ் ஷெரீப்‘ நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கத் தீர்மானித்துள்ள நிலையிலேயே இத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலகப் போராட்ட வரலாறுகளில் எங்குமே நடந்திருக்காத அர்ப்பணங்களை ஈழப்போராட்டத்தில் ஆற்றிய நம் தலைவர்கள்!...
மண்டைத்தீவு கடலில் மூழ்கி ஐந்து மாணவர்கள் பலி!
மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை – நெடுஞ்சாலைகள் அமைச்னரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகா...
|
|
|


