பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை!
Thursday, June 14th, 2018
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்காக அறவிடப்படும் வரியை அதிகரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் உரங்களுக்கும் அதிக வரிகளை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அதிகூடிய வரியை அறவிடுவது தொடர்பான அறிவிப்பு குறைந்தது ஒரு வார கால பகுதியில் விடுக்கப்படும்.
உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : இன்று கடைசி நாள்!
போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை - அமைச்சர் ...
அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!
|
|
|


