பல்கலை அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
Friday, February 1st, 2019
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று(01) வரை என வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கம் - ஜனாதிபதி சந்திப்பு!
உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!
வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது - பனங்கள்ளு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை !
|
|
|


