பல்கலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதி !

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சுதந்திரமான மனநிலையுடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டுமொருமுறை இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாசகர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்றுத்தரப்படும்! - மஹிந்த தேசப்பிரிய!!
இலங்கை வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு - காற்று தர பிரிவு எச்சரிக்கை!
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற மன்னாரில் 20 பேர் கைது !
|
|
நாடு திரும்பியவர்களுக்கு விமான நிலைய சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம்...
கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் - உலக நாடுகளுக்கு சுகாதார ஸ்தாபனம் வலியுற...
மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை - பொலிஸ் தலைமையகம் தெரிவிப்...