பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!
Saturday, July 27th, 2019
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். இணையத்தள முகவரியான www.selections.ugc.lk என்ற முகவரியினூடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றம்!
நாளாந்தம் 10 ஆயிரம் பேர் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் - சுகாதார அமைச்சு சுட்டிக்கா...
2023 - 2024 பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் - நடைமுறைப...
|
|
|
டொலர் பற்றாக்குறையே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமைக்கு காரணம் - மத்தியவங்கி ஆளுநர் த...
ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு - 205 மில்லியன் ரூபா நஷ்டம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...
உலகில் அதிகளவு தேங்காய்களை வீண்விரயம் செய்யும் நாடாக இலங்கை - விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் ...


