பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
Wednesday, August 28th, 2019
சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால் தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது - பாதுகாப்பு செயலாளர்!
இலங்கை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றம்!
யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படுகிறது வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்து நிலையம்!
|
|
|


