பருப்பை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை!
Saturday, March 28th, 2020
தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் பருப்பை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை ஊடக தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்
Related posts:
மாகாண சபை தேர்தல்களை பிற்போட முடியாது - தேர்தல் ஆணையாளர்!
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் ஹர்த்தால்!
இராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்!
|
|
|


