இராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்!
Sunday, October 25th, 2020
கோப்பாய் தேசிய பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
குறித்த தேசிய கல்வியல் கல்லூரியில் மேல் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றையதினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
நிலையில் இன்று காலையிலிருந்து கோப்பாய் தேசிய பயிற்சிக் கலாசாலையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீனவர்கள் பிரச்சினை விடயம்: தீர்வுக்கான பேச்சுவார்த்தை மே மாதம் ஆரம்பம்!
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல்!
மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்க...
|
|
|


