பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் முறையிடலாம் : பிரதி பரீட்சைகள் ஆணையாளர்!
Monday, August 13th, 2018
தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அது குறித்து தெளிவைப்பெற விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 011 2 78 42 08 அல்லது 011 2 78 45 37 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற அவரச இலக்கத்திற்கோ அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதான் தெரிவித்தார்.
Related posts:
காலஞ்சென்ற தோழர் சேகருக்கு செயலாளர் நாயகம் கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!
தபால் பணியாளர்கள் சேவைப் புறக்கணிப்பு - பொதுமக்கள் பெரும் சிரமம்!
அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக சந்தர்ப்பம் - கோட்டாபய ராஜபக்ஷ!
|
|
|


