பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்!

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி பரீட்சைத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
குறைந்த வட்டிவீதத்தில் முன்னாள் போராளிகளுக்கு கடன் உதவி!
சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்படவில்லை - ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டுள்ளார...
தாராள சிந்தனை கொண்ட ஜனாதிபதியின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சியாக உள்ளது - வடக்கின் புதிய ஆ...
|
|