பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ONLINE மூலம் பரீட்சை!
Friday, March 22nd, 2019
முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை இரு அமர்வுகள் மூலம் நடத்தப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
நாட்டில் இருதய சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஒகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
|
|
|
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப...
ஒக்டோபர் 16 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொள்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...


