பரீட்சைகள் அனைத்தும் இரத்து – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, April 23rd, 2019

அனைத்து அரச பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்க நிர்வாகங்களுக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: