பரீட்சைகளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளையுடன் நிறைவு!
Monday, July 29th, 2019
நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்கைளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை(30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் தடை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
காபூல் பயங்கரவாதத் தாக்குதல் - பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!
இலங்கையின் சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஆபத்து இல்லை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெ...
ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வு - நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் - நகர அபிவிருத்தி மற்ற...
|
|
|


