பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!

Friday, May 25th, 2018

இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவராக  ரணில் திஸ்ஸ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்தை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தோழர் ஐயாத்துரை என்ற சிறந்த புரட்சியாளனை வலி.வடக்கு இழந்த தவிக்கின்றது – அஞ்சலி உரையில் ஈ.பி.டி.பியி...
குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீளவும் ஆரம்பம் - அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் ச...
தனிமைப்படுத்தலில் இருந்து சில பிரதேசங்கள் நாளை விடுவிப்பு - இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பு!